'செந்தமிழ்நாடு' என பாடிய பாரதி அரசியல்வாதியா? - அமைச்சர் எ.வ வேலு கேள்வி
'செந்தமிழ்நாடு' என பாடிய பாரதி அரசியல்வாதியா? - அமைச்சர் எ.வ வேலு கேள்வி
செந்தமிழ்நாடு என பாடிய பாரதியார என்ன அரசியல்வாதியா என அமைச்சர் எ.வ வேலு கேள்வி எழுப்பியுள்ளார். பொங்கலையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே சமத்துவபுரம் பகுதியில் அமைச்சர் எ.வ வேலு முன்னிலையில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. பின்னர் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, சமூகநீதிக்கான உறுதி மொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் வேலு, தமிழகம் வேண்டுமானால் எழுதிக்கொள்ளலாமே தவிர, தமிழ்நாடு என்றுதான் சட்டத்தில் உள்ளதாக குறிப்பிட்டார்.
Next Story