#BREAKING || டி.கே.சிவக்குமார் பேச்சுக்கு உடனே பதிலடி கொடுத்த அமைச்சர் துரைமுருகன்

x

"மேகதாது விவகாரம் - சமரசம் கிடையாது" வேலூர்/மேகதாது விவகாரத்தில் சமரசம் கிடையாது - அமைச்சர் துரைமுருகன் உறுதி "எவ்வித பேச்சுவார்த்தை, சமரசம் செய்தாலும் மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்" மேகதாது அணை கட்டினால் தமிழ்நாட்டிற்கு வரும் தண்ணீர் பெருமளவு பாதிக்கப்படும் - அமைச்சர் துரைமுருகன் "காவிரி பிரச்சினை குறித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் முழுவதுமாக அறிந்திருக்க வாய்ப்பில்லை"


Next Story

மேலும் செய்திகள்