10,11,12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு...! பொதுத்தேர்வு முடிவுகள் - வெளியான முக்கிய அறிவிப்பு

x


10, 11, 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு

10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே 17-ஆம் தேதி வெளியீடு

11-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே-19 ஆம் தேதி வெளியீடு

12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே- 5 ஆம் தேதி வெளியீடு

பொதுத் தேர்வை தனி தேர்வாக எழுத விரும்பும் மாணவர்கள் இன்றும் , நாளையும் விண்ணப்பிக்கலாம்


Next Story

மேலும் செய்திகள்