மாநில கல்விக் கொள்கை குழு..புதிய அறிவிப்பு வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்
- மாநில கல்வி கொள்கை குழு- புதிதாக 2 பேர் நியமனம்/கோப்புக்காட்சி
- மாநில கல்வி கொள்கை உருவாக்க குழுவில் புதிதாக இரண்டு உறுப்பினர்கள் நியமனம்
- பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
- காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி முன்னாள் முதல்வர் ஞானமணி, சென்னை பல்கலை. தமிழ் பேராசிரியர் பழனி உறுப்பினர்களாக நியமனம்
- இறுதி அறிக்கையை அளிக்க குழுவுக்கு 4 மாதங்கள் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் அன்பில் மகேஷ்
- செப்டம்பர் இறுதிக்குள் முருகேசன் தலைமையிலான குழு அரசுக்கு அறிக்கை அளிக்கும்
Next Story