குற்றங்கள் குறைய ஆட்டோக்களில் 'மினி லைப்ரரி'… கோவை போலீசாரின் புதிய முயற்சி
குற்றங்கள் குறைய ஆட்டோக்களில் 'மினி லைப்ரரி'… கோவை போலீசாரின் புதிய முயற்சி
கோவையில் குற்றங்கள் குறைய ஆட்டோக்களில் மினி லைப்ரரியை மாநகர காவல் அணையர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.மக்கள் மத்தியில் பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்த ஆட்டோ டிரைவர்கள் முயற்சிக்க வேண்டும் என அறிவுறுத்திய ஆணையர், பயணிகள் நலன் கருதி, ஒவ்வொரு ஆட்டோவிலும் மினி நுாலகம் அமைக்கப்படும் என்றார்.
மாதந்தோரும் 3 முதல் 5 புத்தகங்கள் ஒவ்வொரு ஆட்டோவிலும் வைக்கப்படும் என்றும்,
அடுத்த கட்டமாக கால் டாக்ஸிகளில் நூலகம் தொடங்க முயற்சி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
Next Story