சவுதி அரேபிய கிளப் அணியில் இணையும் மெஸ்ஸி?

x

அர்ஜென்டினா கால்பந்தாட்ட அணியின் கேப்டன் மெஸ்ஸி, சவுதி அரேபியாவை சேர்ந்த கால்பந்து கிளப் அணியில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மெஸ்ஸி, தற்போது பாரிஸின் பி.எஸ்.ஜி(PSG) கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். இதனிடையே, மெஸ்ஸி அண்மையில் சவுதி அரேபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில், அந்நாட்டு கால்பந்து கிளப் அணியுடன், மிகப்பெரிய தொகைக்கு மெஸ்ஸி ஒப்பந்தம் செய்ய இருப்பதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்