"உடல் பருமனா இருந்தா கலாய்க்குறீங்க" - "வெள்ளையா, ஒல்லியா இருந்தா அழகுனு சொல்றீங்க" - 'மீம்' மூலம் யோகிபாபு பகிர்ந்த மெசெஜ்
உடல் பருமனாக இருப்பவர்களின் கஷ்டம், வலி யாருக்கும் புரியாது என நடிகர் யோகிபாபு பகிர்ந்த MEME கவனம் பெற்றுள்ளது.
லவ் டுடே படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த யோகிபாபு, அந்த படத்தில் வரும் காட்சியை வைத்து உருவாக்கப்பட்ட MEME-ஐ பகிர்ந்துள்ளார்.
அதில், வெள்ளையாகவும் ஒல்லியாக இருந்தால்தான் அழகு என்பதும், உடல் பருமனாக இருந்தால் கிண்டல் செய்வதாகவும் வாசகம் இடம்பெற்றுள்ளது.
Next Story