அச்சுறுத்தும் H3N2வைரஸ்பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்களா..?| H3N2 Virus | ThanthiTV

x

தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட காய்ச்சல் முகாம்களால் சுமார் 2 லட்சத்து 27 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்