மேகாலயாவில் ஆட்சி அமைக்க பாஜகவிடம் ஆதரவு கேட்ட முதலமைச்சர்
- மேகாலாயா சட்டமன்ற தேர்தல் முடிவு வெளியான நிலையில், 27 இடங்களில் தற்போதைய ஆளுங்கட்சியான தேசிய மக்கள் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
- ஆனால், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை பெறாததால், ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
- ஆட்சி அமைக்க மேலும் 4 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுவதால், பாஜகவின் ஆதரவை முதலமைச்சர் கான்ரட் சங்மா கோரியுள்ளார்
- . இது தொடர்பாக, தொலைபேசியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொடர்பு கொண்ட அவர் புதிய ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்குமாறு கேட்டு கொண்டார்.
Next Story