ரயில் டிக்கெட் புக்கிங்கில் மெகா மோசடி - நாட்டையே அதிரவைத்த 27 வயது இளைஞர் - திடுக்கிடும் பின்னணி

x

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோரை குறிவைத்து மோசடி

டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்றது அம்பலம், போலி சாப்ட்வேரை பயன்படுத்தி டிக்கெட் முன்பதிவு

பீகாரை சேர்ந்த இளைஞரை கைது செய்த ரயில்வே போலீஸ் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்,

இணையதளம், சாப்ட்வேர் மூலம் கோடிக்கணக்கில் வருமானம்

டிக்கெட் புக்கிங்கிற்கு கூடுதல் பணம் வசூலித்தது அம்பலம்,சாப்ட்வேர் பயன்படுத்தியவர்களும் விசாரிக்கப்பட வாய்ப்பு



Next Story

மேலும் செய்திகள்