மயில்சாமியின் கடைசி ஆசை...- மேகநாதேஸ்வர் கோயில் சிவாச்சாரியார் பேட்டி
- சிவா குருக்கள் - "அண்ணாமலையாருக்கு பிறகு மேகநாதேஸ்வரர் மீது ஈடுபாடு"
- "பிரதோஷத்திற்கு தவறாமல் வந்துவிடுவார்"
- "ரஜினி சாரை அழைத்து வருவேன் என கூறி கொண்டே இருப்பார்"
- "பிரதோஷத்தன்று ரஜினி சாரை அழைத்து வருவதாக கூறினார்"
- "மயில்சாமி மறைந்த பிறகு ரஜினி சாரிடன் சென்ற தகவல்"
- "மயில்சாமியுடன் ரஜினி சார் கோயிலுக்கு வந்திருந்தால் மகிழ்ச்சி"
- "மயில்சாமியின் மனைவியும் சிறந்த சிவ பக்தி கொண்டவர்"
- "அடுத்த ஆண்டு இன்னும் சிறப்பாக அபிஷேகம் செய்ய வேண்டும் என்றார்"
- "கோயிலுக்கு பசு - கன்று வாங்கி கொடுப்பதாக கூறியிருந்தார்"
Next Story