மயில்சாமியின் உடலுக்கு பேரறிவாளன், அற்புதம்மாள் இறுதி மரியாதை
- மறைந்த நடிகர் மயில்சாமிக்கு பேரறிவாளன் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
- நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான நடிகர் மயில்சாமி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
- அவருக்கு திரையுலகினரும், அரசியல்வாதிகளும், பொதுமக்களும் என பல்வேறு தரப்பினரும் இரவு பகலாக அஞ்சலி செலுத்திய, பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம்மாள் ஆகியோரும் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
Next Story