'என் சாமி போகுதே..' துடி துடித்து கதறி அழுத மயில்சாமி மனைவி 'வீட்டிலிருந்து கிளம்பிய மயில்சாமி'
- மயில்சாமியின் குடும்பத்தினர், நண்பர்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி.
- சாலிகிராமம் இல்லத்தில் இருந்து வடபழனி மின் மயானம் நோக்கி இறுதி ஊர்வலம்.
- பொதுமக்கள் வழி நெடுகிலும் நின்று நடிகர் மயில்சாமிக்கு இறுதி அஞ்சலி.
- இறுதி ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள், திரைத்துறையினர் பங்கேற்பு.
- இறுதி ஊர்வலத்தில் நடிகர்கள் எம்.எஸ்.பாஸ்கர், அப்பு குட்டி உள்ளிட்டோர் பங்கேற்பு.
- வடபழனி மின்மயானத்தில் மயில்சாமியின் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
- சிவபக்தரான மயில்சாமி உடலுக்கு சிவனடியார்கள் சிவபுராணம் இசைத்து இறுதி மரியாத.
- தனித்துவமான உடல்மொழி, வசன உச்சரிப்பால் ரசிகர்களை கவர்ந்த கலைஞனின் இறுதி ஊர்வலம்.
Next Story