தொடர்ந்து ஒரே கோவிலுக்கு ஐந்து முறை டார்கெட் - பாதி பணத்தை சுருட்டி இருட்டில் பதுங்கிய கும்பல்

x

மயிலாடுதுறை மகா காளியம்மன் கோவில் உண்டியலை உடைத்து, கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில் வளாகத்தில் இருந்த உண்டியலை, இரண்டு மர்ம நபர்கள் இரும்பு கம்பியால் உடைத்துள்ளனர். இதனால் சத்தம் கேட்டு பொதுமக்கள் கூடியதால், சுதாரித்துக் கொண்ட கொள்ளையர்கள், பாதி பணத்தை சுருட்டிக் கொண்டு இருளில் பதுங்கியுள்ளனர். இந்த கோவிலில், தொடர்ந்து ஐந்தாவது முறையாக திருட்டு சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்