மழை வந்து மயிலாடுதுறை வாடுதே! - இரவு பகலாக வெளுத்து வாங்கும் கனமழை!
மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை
சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளநீர்
குத்தாலம், மணல்மேடு, கோமல், மங்கைநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் வெளுத்து வாங்கும் மழை
பிற்பகல் முதல் பெய்து வரும் மழையால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி/
Next Story