"100 சதவீதம் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைக்கு உத்தரவு" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சீனா, ஜப்பான், ஹாங்காங், தைவான் போன்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு 100 சதவீதம் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி உள்ளார்
Next Story