"ஆரம்பிங்கலாங்களா.." ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா கொடுத்த மாஸ் அப்டேட்

x

சுவிட்சர்லாந்தில் நடைபெறும் டயமன்ட் லீக் சர்வதேச தடகள தொடரில் பங்கேற்க உள்ளதாக ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா கூறி உள்ளார். காயம் காரணமாக ஈட்டியெறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, காமன்வெல்த் தொடரில் கலந்துகொள்ளவில்லை. டயமன்ட் லீக் தொடரில் அவர் பங்கேற்பாரா என்னும் கேள்வி நீடித்து வந்தது. இந்நிலையில், வலிமையாக உணர்வதாகவும், வெள்ளிக்கிழமை தொடங்க உள்ள டயமன்ட் லீக் தொடரில் பங்கேற்க உள்ளதாகவும் டுவிட்டரில் நீரஜ் சோப்ரா பதிவிட்டு உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்