"கல்யாணம் வேணாம்... 'பேபி' மட்டும் பெத்துக்கோங்க.." - "சம்பளத்துடன் லீவு" - வெளியான அதிரடி அறிவிப்பு - "Get Ready Boys"
குறைந்து வரும் மக்கள் தொகையானது சீன அரசைக் கலங்க வைத்துள்ளது. மக்கள் தொகையில் சீனாவை விஞ்சி இந்தியா முதலிடம் பிடித்துள்ள நிலையில், சிங்கிளாக இருக்கும் பெண்களும் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என சீனா அறிவித்துள்ளது... இதன்மூலம் திருமணமாகாத பெண்கள், ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பை எடுத்துக்கொண்டு செயற்கை கருவுறுதல் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வாடகை தாய் மூலமும் விருப்பமுள்ள சிங்கிள் பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ளலாம். அவர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story