மாண்டஸ் புயல்!! - தற்போதைய நிலை என்ன?

x

சென்னைக்கு தென்கிழக்கே மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல்"

"புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளை இரவு கரையை கடக்கிறது"

வடதமிழகத்தில் நாளை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு

"65 முதல் 85 கி.மீ வேகத்தில் புயல் காற்று வீசும்


Next Story

மேலும் செய்திகள்