நடிகை பாவனாவிற்கு மஞ்சு வாரியார் புகழார
நடிகை பாவனா "வலிமையின் அடையாளம்" என்றும் "உயிர் என்ற வார்த்தைக்கு நடிகை பாவனா சரியான உதாரணம்" எனவும் மஞ்சு வாரியர் புகழாரம் சூட்டியுள்ளார். கேரளா மாநிலம் கொச்சியில் ஒரு தனியார் அமைப்பு நடத்திய புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சியில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தன் மனதுக்கு நெருக்கமானவர் பாவனா என்று தெரிவித்த மஞ்சு வாரியார், உயிர் வாழ்வது என்பது புற்றுநோய் என்ற வார்த்தையுடன் நாம் தொடர்புபடுத்தும் ஒரு சொல் எனவும், பாவனா என்பது அந்த சொல்லுக்கு மிகப் பெரிய உதாரணம் என்றும் தெரிவித்தார்.
Next Story