#JUSTIN | மணிப்பூர் கலவரம் - 33 பேர் சுட்டுக்கொலை - முதலமைச்சர் பீரேன் சிங் வேதனை

x
  • மணிப்பூர் கலவரம் - 33 பேர் சுட்டுக்கொலை மணிப்பூர் மாநிலத்தில் கலவரக்காரர்கள் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 33 பேர் சுட்டுக் கொலை
  • மணிப்பூர் முதலமைச்சர் பீரேன் சிங் தகவல் ஷேக்மாய், சுக்னு, கும்பி, பேயங், செரவ் ஆகிய இடங்களில் கலவரக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படைக்கும் இடையே தீவிர சண்டை ஏற்பட்டுள்ளது.
  • மோதல் நடந்த இடங்களில் சாலைகளில் சடலங்கள் அப்புறப்படுத்தப்படாமல் கிடப்பதாக முதல்வர் பீரேன் சிங் தகவல் தெரிவித்துள்ளார்.
  • கலவரக்காரர்கள் எம்-16, ஏ.கே.-47 வகை துப்பாக்கிகளை பயன்படுத்தி சுட்டதாக அவர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
  • துப்பாக்கிச் சண்டை ஆயுதம் ஏந்திய கலவரக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையேதான் நடக்கிறது, சமூகங்களுக்கு இடையே அல்ல. எனவே பொது மக்கள் அமைதி காக்கவும் ஒற்றுமையாக இருக்கவும் கேட்டுக்கொள்கிறேன்," என்று முதல்வர் கூறினார். ஹெலிகாப்டர் மூலம் வான்வழி கண்காணித்துநடைபெற்று வருகிறது

Next Story

மேலும் செய்திகள்