ராணுவம் பக்கம் திரும்பிய கலவரம்.. பற்றி எரியும் மணிப்பூர் - அவசர ஆலோசனையில் பிரதமர் மோடி

x

மணிப்பூர் கலவரம் - பிரதமர் ஆலோசனை

மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை

மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ஹர்தீப் சிங் பூரி மற்றும் அதிகாரிகள் பங்கேற்பு

வன்முறையை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் விவரித்த மத்திய அமைச்சர்கள்

அடுத்தக்கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை


Next Story

மேலும் செய்திகள்