சாலையை மூடிய கடற்கரை மணல்..புரட்டி எடுத்த புயல் காத்து - அலங்கோலமான பட்டினப்பாக்கம் | Pattinambakkam

x

சென்​னை பட்டினப்பாக்கம் சர்வீஸ் சாலையில் முழுவதும் பரவி கிடக்கும் கடற்கரை மணல்.

அதி வேகமாக அடித்த காற்று காரணமாக சர்வீஸ் சாலைக்கு வந்த கடற்கரை மணல்.

மணல் பரவி கிடப்பதால் ஒரு பகுதி சாலையை பயன்படுத்த முடியாத சூழல்.


Next Story

மேலும் செய்திகள்