மாண்டஸ் புயல் - மக்கள் மனநிலை
மாண்டஸ் புயல் காரணமாக தமிழக கடலோர பகுதிகளில் இன்று கடுமையான கடல் சீற்றம் காணப்பட்டது.
பல்வேறு பகுதிகளில் மீனவ கிராமங்களுக்குள் கடல் நீர் புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
செய்தியாளர்கள் கோபிநாத், குல் முஹம்மது அலி விவரிக்கின்றனர்...
Next Story