"புயல லேசா எட போட்டு அந்த தப்ப மட்டும் பண்ணிடவே பண்ணிடாதீங்க மக்களே" -பாலச்சந்திரன் கடைசி வார்னிங்.!

x

சென்னை - புதுவை இடையே கடந்த 130 வருடத்தில் 12 புயல்கள் கடந்துள்ளன

காற்றின் வேகம் 70 முதல் 80 கி.மீ வேகத்தில் உள்ளது

மாமல்லபுரத்திற்கு தென்கிழக்கு திசையில் 135 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது

இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பு


Next Story

மேலும் செய்திகள்