#BREAKING || அகில இந்திய காங்கிரஸ் தலைவரானார் மல்லிகார்ஜுன கார்கே | Congress Mallikarjuna Karke
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரானார் மல்லிகார்ஜுன கார்கே.
9900 வாக்குகளில் மல்லிகார்ஜுன கார்கே 7 ஆயிரத்து 897 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சசிதரூர் 1000 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
தேர்தலில் பதிவான 416 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வாழ்த்து தெரிவித்து வரும் மூத்த தலைவர்கள்.
காங். தலைவரானார் மல்லிகார்ஜுன கார்கே.
Next Story