"MLA,MP எண்ணிக்கை வைத்து முடிவு செய்தால்.. காசு இருப்பவர்கள் எல்லாம்..."முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கடும் விமர்சனம்

x
  • தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையிடப்படும் என முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
  • எம்எல்ஏக்கள், எம்பிக்களின் எண்ணிக்கையை வைத்து யார் கட்சி என்று முடிவு செய்தால், காசு இருப்பவர்கள் எம்எல்ஏ, எம்பிக்களை விலைக்கு வாங்கி முதலமைச்சராகிவிடலாம் என்றார்.
  • உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் முன்பு, முடிவை அறிவிக்க கூடாது என வலியுறுத்தியதாக கூறிய உத்தவ் தாக்கரே, உச்சநீதிமன்றத்தில் முறையிட உள்ளதாக தெரிவித்தார்.
  • இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யும் என்பதில் உறுதியுடன் இருப்பதாக தெரிவித்த உத்தவ் தாக்கரே, 16 எம்எல்ஏக்களையும் உச்சநீதிமன்றம் தகுதி நீக்கம் செய்யும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்