தப்பாட்ட இசைக்கு ஜலியாக vibe dance ஆடிய சுற்றுலா பயணிகள் | Mahabalipuram
மாமல்லபுரத்தில், தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற உலக பாரம்பரிய விழாவின் நிறைவு நாளில், தப்பாட்ட இசைக்கு ஏற்ப சுற்றுலா பயணிகள் ஆடி மகிழ்ந்தனர்.
கடந்த நவம்பர் 19ஆம் தேதி முதல் உலக பாரம்பரிய வாரம் கடைபிடிக்கப்பட்டது. நிறைவு நாளில் கோலாட்டம், தப்பாட்டம், கிராமிய நடனங்கள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில், மாணவர்களின் தப்பாட்ட நிகழ்ச்சி நடந்தபோது, அதன் இசைக்கேற்ப அங்கிருந்த சுற்றுலா பயணிகளும் ஆடி மகிழ்ந்தனர்.
Next Story