"எங்கள் வீட்டில் எல்லாம் நாளும் கார்த்திகை"..."காய்கறி வெட்றதுல இருந்து பரிமாறும் வரை"
அதிமுக ஆர்ப்பாட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற தொண்டர்களுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தன் கையாலேயே சமைத்து கொடுத்து அசத்தினார். சாம்பார், புளி குழம்பு, கூட்டு பொரியல் ஆகியவற்றிற்கு தேவையான காய்கறிகளை வெட்டி கொடுத்த ஆர்.பி.உதயகுமார், உணவு தயாரிக்கும் பணி தனது தாய், மகளுடன் முன்னின்று உதவினார்.
Next Story