5 தலைமுறை கண்ட 105 வயது பாட்டி... ஒரு ஊர் போல இருக்கும் குடும்பம் - நீண்ட ஆயுளுக்கு இதான் சீக்ரெட்டாம்..!

x

மதுரையில் ஐந்து தலைமுறையை கண்ட மூதாட்டியின் 105வது பிறந்த நாளை பூரண கும்ப விழாவாக எடுத்து கொண்டாயிருக்கின்றனர், அவரது குடும்பத்தினர். அவர்களின் பாச மழையை நாம் இந்த செய்தி தொகுப்பின் மூலம் கண்டு நெகிழலாம்.


Next Story

மேலும் செய்திகள்