மேட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர்... காலிறுதிக்கு சிட்ஸிபாஸ் முன்னேற்றம்
ஸ்பெயினில் நடைபெற்றுவரும் மேட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் 4ம் சுற்றுக்கு கிரீஸ் வீரர் சிட்ஸிபாஸ் தகுதி பெற்றுள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவு 4ம் சுற்றுப் போட்டியில் ஸ்பெயின் வீரர் சபாட்டா மிராலெஸ் உடன் மோதிய சிட்ஸிபாஸ், 6க்கு 3, 6க்கு 1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் ஜேன் ஸ்ட்ரஃப் உடன் சிட்ஸிபாஸ் பலப்பரீட்சை நடத்தவிருக்கிறார்.
Next Story