சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பெயர் பரிந்துரை
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பெயரை பரிந்துரைத்தது உச்சநீதிமன்ற கொலிஜியம்
ஒரிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். முரளிதரை நியமிக்க பரிந்துரை
குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்தது உச்சநீதிமன்ற கொலிஜியம்
சென்னை உயர்நீதிமன்றத்தின் 33-ஆவது தலைமை நீதிபதியாக எஸ். முரளிதர் பதவியேற்க உள்ளார்
1961ஆம் ஆண்டு ஆக.8ஆம் தேதி பிறந்த முரளிதர் சென்னை முதல் டெல்லி உயர்நீதிமன்றம் வரை பணியாற்றி உள்ளார்
உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளில் வாதாடியுள்ளார் நீதிபதி முரளிதர்
பஞ்சாப்-அரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக 2020 மார்ச்.6ல் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்
2020ஆம் ஆண்டு டிசம்பர் 31ல் ஒரிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார் முரளிதர்
தற்போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார்
Next Story