'மாமன்னன்' டப்பிங்கை தொடங்கிய வடிவேலு... அப்டேட் கொடுத்த படக்குழு

x
  • மாமன்னன் படத்தில் தனது காட்சிக்கான டப்பிங் பணிகளை வடிவேலு தொடங்கியுள்ளார்.
  • கர்ணன் படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரை வைத்து மாமன்னன் படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.
  • அண்மையில் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
  • இதில் ஒரு அங்கமாக மாரி செல்வராஜுடன் வடிவேலு இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ள படக்குழு, டப்பிங் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்