"சாலையோரங்களில் பேனர்கள் வைக்க கூடாது" - அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேச்சு
- மா. சுப்பிரமணியன், அமைச்சர்
- "சாலைகளில் பேனர்கள் வைக்க கூடாது என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்"
- "உள் அரங்குகளில் பேனர் வைப்பதில் தவறில்லை"
- "சாலைகளில் வைக்கப்படும் பேனர், கொடிகளால் உயிர் பாதிப்பும் ஏற்படுகிறது"
Next Story