"இந்த தேதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு..மீனவர்கள் இங்கே செல்ல வேண்டாம்" - வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்
மே 7 அல்லது 8ஆம் தேதி தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மிக கனமழைக்கும், சேலம், நாமக்கல், டெல்டா பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.
Next Story