வீட்டுக்கு பொருட்கள் வாங்கி செல்லும் வழியில் முதியவர் தலையை உரசி சென்ற லாரி.. அரசு மருத்துவமனை முன் பயங்கரம்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனை எதிரே, பொருட்கள் வாங்கிக் கொண்டு கவனக்குறைவாக சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது லாரி மோதியது. இந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
Next Story