"யாருயா இவரு எனக்கே பாக்கணும் போல இருக்கு"-தலைகீழாக நின்று உணவருந்திய முதியவர்
கோவை பீளமேட்டில் தலைகீழாக யோகாசனம் செய்து கொண்டே உணவு அருந்தி முதியவர் ஏற்படுத்திய விழிப்புணர்வு அனைவரையும் வியக்க வைத்தது.
யோகாசன பயிற்சியாளரும் இறைபற்றாளருமான திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தைச் சேர்ந்த 52 வயதான பழனி, கோவை பீளமேட்டில் உள்ள அகஸ்தியர் கோயிலின் முதலாம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டார்.
அப்போது யோகாசனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு யோகாசனங்கள் செய்து காட்டிய அவர், தலைகீழாக யோகாசனம் செய்த படி உணவருந்தி வந்திருந்தவர்களை ஆச்சரியப்படுத்தினார்.
Next Story