லைகர் படுதோல்வி எதிரொலி - விஜய் தேவரகொண்டா எடுத்த திடீர் முடிவு

x

லைகர் படம் தோல்வியை சந்தித்துள்ள நிலையில் படத்தின் ஹீரோ விஜய் தேவரகொண்டா தனது சம்பளத்தில் ரூ. 6 கோடியை திருப்பி அளிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.எனினும் விஜய் தேவரகொண்டா தரப்பு இந்த தகவலை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அதேபோல, படத்தால் நஷ்டத்தை சந்தித்த விநியோகஸ்தர்களுக்கு இழப்பீடு வழங்க இயக்குனர் பூரி ஜெகந்நாத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்