"ஆளுநர் ஆர்.என்.ரவி தனது பெயரை மாற்றிக்கொள்ளட்டும்" - வைகோ ஆவேசம்
வைகோ, மதிமுக பொதுச்செயலாளர் "தமிழ்நாடு என்ற பெயரை யாரும் மாற்ற முடியாது""வரலாறு தெரியாமல் ஆளுநர் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்" "சங்பரிவாரின் போலி ஏஜெண்ட் ஆக ஆளுநர் செயல்படுகிறார்""ஆளுநர் ஆர்.என்.ரவி தனது பெயரை மாற்றிக்கொள்ளட்டும்"
Next Story