கேன்ஸ் திரைப்பட விழாவில் மாஸ் காட்டிய லியோனார்டோ டிகாப்ரியோ
கேன்ஸ் திரைப்பட விழாவில் 'கில்லர்ஸ் ஆஃப் தி ப்ளவர் மூன்' (killers of the flower moon) படத்திற்கு ரசிகர்கள் எழுந்து நின்று கைத்தட்டல் வழங்கினர். பிரான்ஸில் நடைபெற்று வரும் 76வது கேன்ஸ் திரைப்பட விழாவில், ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவின் நடிப்பில் உருவான 'கில்லர்ஸ் ஆஃப் தி ப்ளவர் மூன்' திரைப்படம் திரையிடப்பட்டது. இதனை கண்டு களித்த ரசிகர்கள், எழுந்து நின்று சுமார் ஒன்பது நிமிடங்கள் கரவொலி எழுப்பியாதால், அரங்கம் அதிர்ந்தது.
Next Story