ஏரியாவில் பேமஸாக சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட இந்து முன்னணி நிர்வாகி

x

கும்பகோணத்தில் தன் வீட்டின் முன்னே பெட்ரோல் குண்டு வீசி நாடகமாடிய இந்து முன்னணி மாநகர செயலாளரை போலீசார் சிறையில் அடைத்தனர்.

இந்து முன்னணியின் கும்பகோணம் மாநகர் செயலாளராக இருப்பவர் சக்கரபாணி . இவர் தனது வீட்டின் முன் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளதாக கூறி போலீசில் புகாரளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்