லேடி சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்களால் போற்றப்படும் நயன்தாராவின் பிறந்தநாள் இன்று...
லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாராவின் பிறந்த நாள், ஐயா' படத்தில் உதித்து உச்ச நட்சத்திரமான நயன்தாரா. 2வது படத்திலேயே சூப்பர் ஸ்டாருக்கு ஜோடி என்ற புகழ், ஆரம்பத்தில் இருந்து சுற்றி வரும் சர்ச்சைகள் , சர்ச்சைகளை ஒதுக்கி சக்சஸை நுகரும் நயன்தாரா
Next Story