திருமணமான இளம்பெண் கடத்தப்பட்ட விவகாரம்... சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள்

x

இளம்பெண் கடத்தல் - நீதிபதிகள் சரமாரி கேள்வி

மனுதாரர் கல்யாணம் செய்ததற்கான ஆவணங்கள் உள்ளதா? மனுதாரரின் வயது என்ன? - நீதிபதிகள்

மனுதாரருக்கு வயது 22 - கல்யாணம் நடந்ததற்கான புகைப்படம் தாக்கல் - மனுதாரர்

குஜராத்தில் பெண்ணிற்கு திருமணம் செய்து வைத்ததற்கான புகைப்படம், வீடியோ ஆவணங்கள் எங்கே?

வினித்துடன் செய்த திருமணம் செய்த புகைப்படங்களைக் காட்டி, குருத்திகாவிடம் நீதிபதிகள் விசாரணை

குருத்திகா வழக்கில் தனிப்பட்ட முறையில் செல்வாக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது - நீதிபதிகள்

குற்றம் நடந்ததற்கான சாட்சியங்களை விசாரணை செய்ய வேண்டும் /குருத்திகாவை 2 நாட்கள் காப்பகத்தில் வைத்து, 161 (அ) 164 வாக்கு மூலம் பெற வேண்டும்

குருத்திகாவின் பாதுகாப்பு மிக முக்கியம் - நீதிபதிகள்/வழக்கு விசாரணையில் எந்தவித அழுத்தமும் கொடுக்கக் கூடாது - நீதிபதிகள்




Next Story

மேலும் செய்திகள்