விமரிசையாக நடைபெற்ற கோயில் கும்பாபிஷேகம்... திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
திருவள்ளூர் மாவட்டம், நெய்தவாயல் கிராமத்தில் அமைந்துள்ள பிடாரி கவுத்தியம்மன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில், மேளதாளம் முழங்க, சிவாச்சாரியார்கள் புனிதநீரை கலசங்களில் ஊற்றினர்.
Next Story