சீனாவுக்கு ஆப்படிக்க போகும் '2023' - அதிர்ச்சியில் மற்ற உலக நாடுகள்

x

2023 -ல் உலக பொருளாதாரம் மந்த நிலையை சந்திக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், சீனாவில் பொருளாதாரம் வளர்ச்சி அடுத்தடுத்து குறைந்து வருவதாக கூறியுள்ளார்.

இதனால் கடந்த ஆண்டை விட 2023-ம் ஆண்டு பொருளாதார வீழ்ச்சி கடினமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

உலக பொருளாதாரத்தில் 3-ல் 1 பங்கு மந்த நிலை எதிர்கொள்ளும் என கிறிஸ்டலினா கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்