கோவை அரசுப்பள்ளியில் ஆர்எஸ்எஸ் பயிற்சி நாடைபெற்றதாக பரவிய வீடியோ - போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கோவையில் அரசுப் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி நடைபெற்றதாக தகவல்.
சமூக வலைதளங்களில் வீடியோ பரவிய நிலையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை.
பள்ளியில் எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என மாநகராட்சி ஆணையர் தகவல்.
உரிய விசாரணை நடத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் விளக்கம்.
மாநகராட்சி பள்ளி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக வழக்குப்பதிவு.
பள்ளி தலைமை ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் தகவல்.
Next Story