"கஞ்சா ஒழிக்கப்பட்ட கிராமமாக அறிவிப்பு" - கெத்து காட்டும் கோவை கிராமம்
கோவை மாவட்டத்தில் உள்ள தாத்தூர் கிராமம், முற்றிலும் கஞ்சா ஒழிக்கப்பட்ட கிராமமாக அறிவிக்கப்படுவதாக, கோவை சரக காவல்துறை தலைவர் விஜயகுமார் தெரிவித்தார்.
Next Story