கோவை சிலிண்டர் வெடிப்பில் ஆளுநர் தேவையில்லாத கருத்து கூறுகிறார்- கே.எஸ்.அழகிரி கடும் குற்றச்சாட்டு
கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்
"தமிழக ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்தின் படி நியமிக்கப்பட்டவர்"
"ஆளுநர் ரவி, ஒரு அரசியல் கட்சி பிரதிநிதி போல் செயல்படுகிறார்"
"கோவை சிலிண்டர் வெடிப்பில் தேவையில்லாத கருத்து கூறுகிறார்"
"ஆளுநர் எவ்வளவு உள் நோக்கத்தோடு செயல்படுகிறார்"
Next Story