கோவை கார் வெடிப்பு சம்பவம்.. ஜமீஷா முபீனுடைய தங்கையின் கணவரிடம் என்.ஐ.ஏ அதிரடி
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, தமிழகம் முழுவதும் 45 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை.
கோவை கார் வெடிப்பில் உயிரிழந்த ஜமேசா முபினின் தங்கையை திருமணம் செய்தவரிடம் விசாரணை.
திருப்பூரை சேர்ந்த யூசுப் என்பவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று என்.ஐ.ஏ விசாரணை.
ஏதேனும் அமைப்புடன் தொடர்பு உள்ளதா என விசாரணை.
யூசுப்பிடம் இருந்து செல்போன் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரணை.
Next Story