கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சிசிடிவி காட்சிகள் | Kovai | Car Blast | CCTV

x

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சிசிடிவி காட்சிகள்

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அந்த காட்சியில், கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே வந்து நிற்கும் கார், சிறிது நேரத்திற்குப் பிறகு, திடீரென வெடித்துச் சிதறுகிறது.


Next Story

மேலும் செய்திகள்